கிச்சன் டிப்ஸ்

ஃப்ரிஜூக்கு எதிரி ?

எந்த உணவையும் ப்ரிட்ஜில் வைக்கலாம், அவை நீண்ட நாட்கள் கெடாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது முற்றிலும் தவறானது. ஃப்ரிட்ஜில் வைத்து அவற்றை மறுநாளோ அல்லது இரண்டு நாட்கள் கழித்தோ சாப்பிடுவது மிகவும் தவறான பழக்கம். ஆனா நாம நாள் கணக்கில் ஃப்ரிட்ஜ்-க்குள் வைத்து சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது.  சரி, இனி எதை எதை ஃப்ரிட்ஜ் உள்ளே வைக்க கூடாது என்று பார்போம். வாழைப்பழம், தேன் மூலிகைள், கீரைகள், வெங்காயம், பிரெட்  சிவப்பு, பச்சை, மஞ்சள் என அனைத்து வகை மிளகாய், தர்பூசணி, சாஸ், வினிகர், முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட், திராட்சை, அத்தி, பேரீச்சை போன்ற உலர்பழங்கள், ஜாம், உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியப் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். நன்றாக ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் ஃப்ரிட்ஜ் அசைவம் வைக்க ஏற்றது. சைவத்திற்கு இரு நாட்களுக்கு மேல்ஏற்றதல்ல

Show More

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

3 + 3 =

Close