அலங்கார பொருட்கள்மென்

அசத்தலான வாட்ச்

என்னதான் டைம் பார்க்க செல்போன் இருந்தாலும், வாட்ச் கட்டும் பழக்கம் நிச்சயமாக மாறாத ஒன்று. அப்படி ஆடவரின் கைகளை அழங்கரிக்கும் அட்டகாசமான வாட்சினை வடிவமைத்துள்ளது பிரபல பாஸ்ட்டிராக் கைக்கடிகார நிறுவனம். கருப்பு மற்றும் நீல டெயிலில் வித்யாசமான நேரத்தை அறிந்து கொள்ளும் விதத்தில் வெள்ளை நிற முற்கள் ஆகியவை கூடுதல் அழகு. துருப்பிடிக்காத எஃகால் செய்யப்பட்டுள்ள இந்த வாட்ச் டெயில் மற்றும் செயின் ஆகியவை கம்பீரத் தோற்றத்தை அளிக்கும். பாஸ்ட்டிராக் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த கை கடிகாரத்தின் விலை ரூ.2,795 மட்டுமே.

Show More

Leave a Reply

Your email address will not be published.

three × 4 =

Related Articles

Close