கலெக்டர்மதுரை

அரசு விழா

இராமநாதபுரம்  மற்றும்  விருதுநகர்  ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் அரசு  விழாவில் கலந்து  கொள்வதற்காக  மதுரை பெருங்குடியில் வருகை  தந்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர். கே. ராஜீ, வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி. இராஜன்செல்லப்பா ஆகரியோர் (1-3-2020) வீரவாள் அளித்தார்கள்.

இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை விமானநிலையம் வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே. பழனிசாமி அவர்களெ (1-03-2020) மாவட்ட ஆட்ச்சிதலைவர் டி.ஜி. வினய் , தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர். கே. ராஜீ,  வி.வி. இராஜன்செல்லப்பா, ஆகரியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.

Spread the love

Hello Madurai

Hello Madurai Magazine - App - Website - Contact - Mob: 9566531237, 8754055377 - Email: hellomadurai777@gmail.com

Related Articles

Back to top button
error: Copy Right Hello Madurai !!