அலங்கார பொருட்கள்மென்

அழகிய பென்டென்ட்

துருப்பிடிக்காத எஃகில் தாயாரிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கான அதுவும் இசைப்பிரியர்களுக்கான பென்டென்ட்-டை டைவோனி களமிறக்கியுள்ளது. கிட்டார் டாலருடன், வெள்ளி நிறத்தில், மெல்லிய சிறு பாசியின் வடிவில் இணைக்கப்பட்ட சங்கிலித் தொடர் கொண்ட இந்த செயின் கழுத்திற்கு கலர்புல்லான தோற்றத்தை அளிக்கும். டைவோனிக் எனும் பிராண்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அழகிய பென்டென்ட் விலை: ரூ.999 மட்டுமே.

Show More

Leave a Reply

Your email address will not be published.

3 × 4 =

Related Articles

Close