செய்திகள்போலீஸ்

இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்

ஆண்டவன்
எனக்கு வழங்கி எல்லாவற்றிலும்
முதன்மையானதும்
கோடியிலும் ஒன்று
“என் மகள்”

அனைவரும் பின்பற்றுங்கள்

* எந்தச் சூழலிலும் கண்ணியக் குறைவாக பெண் குழந்தைகளிடம் நடந்து கொள்ள மாட்டேன்.

* பெண் குழந்தைகளுக்கு எதிரான எந்தவிதமான வன்முறையிலும் ஒருபோதும் ஈடுபடமாட்டேன்.

* பெண் குழந்தைகளை நுகர்வுப் பொருளாக கருதமாட்டேன்.

* பெண்மையைப் போற்றுவேன்.

* மானுடத்திற்கான சமத்துவத்தைக் கடைப்பிடிப்பேன்.

* இன்று நான் ஏற்கும் இந்த உறுதிமொழியை என் வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன்.

Show More

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

5 + 8 =

Close