பெண்கள்மெடிக்கல்

இளமை தரும் கிரீம்

உங்கள் சருமத்தை எக்ஸ்போலியேட்  செய்வது, இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை மேலெழச்செய்யும். இதன் மூலம் உங்கள் சருமம் இளமையாகவும், பொலிவு மிக்கதாகவும் இருக்கும். டெர்மாலாஜிகா ஜென்டில் கிரீம் எக்ஸ்போலியேட்  உங்கள் சருமத்திற்கு பாதிப்பில்லாத எக்ஸ்போலியே­ன் சிகிச்சை அளிக்கிறது. இது சரும தோற்றத்தை சீராக்கும் வகையில் இறந்த செல்களை அகற்றி, இயற்கையான என்சைம்கள் வாயிலாக சரும செல்கள் புதுப்பிப்பை ஊக்குவிக்கிறது.

இதேபோல் ஐகிரீம்கள் என்று வரும்போது, அதிலும் நீங்கள் 40 வயதுகளில் இருக்கும்போது, நுண்கோடுகள், சுருக்கங்கள், கரு வளையங்கள் போன்ற வயோதிக அம்சங்களை குறி வைக்கும். கிரீமை நாடுவது ஏற்றது. டெர்மலாஜிகா ஓவர்நைட் ரிப்பேர் செரம் கிரீமை முயன்று பாருங்கள். இது இரவு நேர சரும பழுதுபார்த்தலை மேம்படுத்தி, சரும பொலிவை அதிகமாக்குகிறது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

11 + fourteen =

Related Articles

Close