காவல்துறைசெய்திகள்

கஞ்சா விற்பனை செய்த சிறார் கைது

இன்று 10.02.2020 ம் தேதி C3 SS காலனி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திலீபன் என்பவர் ரோந்து பணியில் இருந்த போது காளவாசல் சந்திப்பு பிக் பஜார் அருகில் 17 வயது சிறார் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டுபிடித்தார். எனவே அவரை கைது செய்துஅவரிடமிருந்து 1.350 kg கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.450-ம் பறிமுதல் செய்தார்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

4 × two =

Related Articles

Close