காவல்துறைசெய்திகள்

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

நேற்று 12.02.2020 ம் தேதி C5-கரிமேடு (ச.ஒ) காவல் நிலைய உதவி ஆய்வாளர் சோலைராஜா ரோந்து பணியில் இருந்த போது காளவாசல் சந்திப்பு, சண்முகா தியேட்டர் முன்பு கஞ்சா விற்பனை செய்த கெளதம் 23/2020 ஆரப்பாளையம், மதுரை என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூபாய்.3,100/- ஆகியவற்றை கைப்பற்றி அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

8 − seven =

Related Articles

Close