கிச்சன் டிப்ஸ்

கிச்சன் டிப்ஸ்

செம்பு:
பாத்திரங்களை கெட்சபால் துடைக்கவும். பளிச்சென்று புதிய பாத்திரம் போல் மின்னும். வெள்ளை ஷீவை பேக்கிங் சோடாவால் துடைத்து கழுவ வெண்மையான புதிய ஷீ போல் திகழும். ஃபோயில் பேப்பரால் பாத்திரங்களை கழுவினால் அடிபிடித்த கரைகளை சுத்தம் செய்யலாம்.

புதினா:
புதினா அதிகமாகக் கிடைக்கும் போது அதை வாங்கி காய வைக்கவும். அதை மசாலாவுடன் சேர்த்து அரைத்தால் நல்ல வாசனை வரும். தேங்காய்த் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்துச் சமைத்தால் சுவையாக இருக்கும். கொத்தமல்லி சட்னி மீந்து போய்விட்டால், மோரில் சட்னியௌப் போடுக் கரைத்து மசாலா மோரை சுவையுங்கள். வறுத்த புழுங்கல் அரிசியை, மாவாக்கி வத்துக் கொண்டால், கூட்டு கறிகளை இறக்கும்போது லேசாகத் தூவி இறக்கினால் வாசனைக் கூடுதலாக இருக்கும்.

பாலாடை:
தினமும் சேகரிக்கும் பால் ஆடையை வாரத்தில் ஒரு நாள் இரவில் சிறிது தயிர் ஊற்றி உறைய வைத்து மறுநாள் காலை ஒரு சாதாரண சமையல் கரண்டியினால் சுழற்றிக் கொண்டிருந்தால் ஐந்தே நிமிடங்களில் வெண்ணெய் திரண்டு வரும் அதை சேகரித்து வெண்ணெய் எடுக்கலாம்.

சோடா:
பேக்கிங் சோடாவை ஆப்பிள் சைடர் வினிகருடன் கலந்து கரைகளை நீக்கலாம்.  குழாய்களை பளிச்சென்று மிண்ணச் செய்ய பேக்கிங் சோடாவை எலும்மிச்சை சற்றுடன் கலந்து தெய்க்கவும். பழங்கள் காய்கறிகள் ஆகியவற்றை சுற்றம் செய்ய பேக்கிங் சோடாவை பயன்படுத்துங்கள். குழந்தைகளின் துணிகளை டிடெர்ஜெண்ட் பயன்படுத்தமல் பேக்கிங் சோடாவை பயன்படுத்தி சுற்றம் செய்யலாம்.

Show More

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

five × one =

Close