காவல்துறைசெய்திகள்

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 9789 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

கடந்த 2019 ம் வருடம் மதுரை மாநகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டார். அவர்கள் உத்தரவுப்படி குடிபோதையில் அபாயகரமாகவும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சாலையில் வாகனம் ஓட்டிய 9789 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராத தொகையாக ரூபாய் 3,59,51,900/- வசூலிக்கப்பட்டு அரசு கருவூலத்தில் அபராத தொகை செலுத்தப்பட்டது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

4 × 1 =

Related Articles

Close