செய்திகள்மதுரை

சிட்டம்பட்டி கிராமத்தில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம்: தமிழக முதல்வர் திறந்துவைத்தார்

தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி கிராமத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் பதிதாகக் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து புதிய அலுவலக கட்டிடத்தில் முதல் ஆவணப் பதிவாளர்களுக்கு மதுரை மண்டல துணை பதிவுத்துறைத் தலைவர் வி.வாசுகி ஆவணங்களை வழங்கினார். உடன் வடக்கு உதவி பதிவுத்துறைத் தலவர் செந்தமிழ் செல்வன் உள்ளார்.

Spread the love

நா.ரவிச்சந்திரன்- நிருபர்

முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினமணி பத்திரிக்கையில் 25 ஆண்டுகள் நிருபராக பணியாற்றியாற்றியுள்ளேன். அதனை தொடர்ந்து தினவணிகம் தினசரி நாளிதழ் பத்திரிக்கையில் கடந்த 11 ஆண்டுகள் நிருபராக பணியாற்றி வருகின்றேன். மதுரை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலியில் நிருபராக கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றேன்

Leave a Reply

Related Articles

Back to top button
error: Copy Right Hello Madurai !!
Close
Open chat