ஜூவல்லரிபெண்கள்

சேப்டி ஹேர் க்ளிப்

தனியாக வெளியில் சென்று வரும் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் புதிதாக நவீன டிஜிட்டல் ஹேர் க்ளிப் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தனிமையில் உள்ள பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு ஒரு நவீன டிஜிட்டல் ஹேர் க்ளிப் வெளிவர உள்ளது. பெண்கள் பாதுகாப்புக்காக வெளிவந்துள்ள இந்த ஹேர் க்ளிப்பில் ஆக்செலோ மீட்டர், கைரோஸ்கோப், ப்ளூடூத் போன்ற பல தொழில்நுட்பங்கள் அடங்கியுள்ளன. இச்சாதனம் தலையின் வழக்கத்திற்கு மாறான அசைவுகளை உணர்ந்தவுடன் செயல்படும் படி வடிவமைக்கபட்டுள்ளது. இந்த ஹேர் க்ளிப்பை ஸ்மார்ட் போனுடன் இணைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செட் செய்து கொள்ள வேண்டும்.

இதற்காக இந்த சாதனத்திற்கு என்றே தனியாக அப்ளிகேசன் வழங்கப்பட்டுள்ளன. அதைனை ஸ்மார்ட் போனில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏதாவது குற்றசெயல்களை உணர்ந்தவுடன் இந்த ஹேர் களிப்பில் இருந்து சிக்னல் வெளிப்பட்டு அந்த நபரின் ஸ்மார்ட்போனை அடையும். ஸ்மார்ட் போனில் இந்த சாதனத்திற்காக பதிவு செய்து வைத்துள்ள அப்ளிகேசன் செயல்படத்துவங்கி போனிலிருந்து காவல் நிலையம், மருத்துவமனை போன்ற இடங்களுக்கு எமர்ஜன்சி மெஸ்ஸேஜ் செல்லும். இது பெண்களுக்கு முக்கியமான கிளிப் ஆகும். இந்த சேப்டி கிளிப் ரூ.3500 ஆகும்.

Show More

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

17 − two =

Close