செய்திகள்மதுரை

ஜனவரி 2020 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகளின் குறைகளைத் தீர்க்கும் வண்ணம் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

2020 ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜனவரி 29.01.2020 நாள் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில், விவசாயம் தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்கிறார்கள் .

விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கலாம் என்ற விபரத்தினை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவிக்கிறார்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

five × 3 =

Related Articles

Close