போலீஸ்

ஜவுளி கடை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு

இன்று (17.12.2019) அனைத்து மகளிர் காவல்நிலையம் (நகர்) காவல் ஆய்வாளர் அனுஷா மனோஹரி,  வெங்கலக்கடை தெருவில் அமைந்துள்ள ஜவுளி கடை ஊழியர்களுக்கு தமிழ்நாடு காவல்துறையால் புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS செயலி மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும, பணிபுரியும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்கள் பற்றியும் அவற்றிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Show More

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

18 − one =

Close