செய்திகள்மாநகராட்சி

திருமங்கலம் நகராட்சி பேவர்ப்ளாக் சாலை,தார்சாலைமற்றும் மழைநீர்வடிகால் அமைப்பதற்கானபூமிபூஜை விழா

வருவாய் பேரிடர்மேலாண்மைமற்றும் தகவல் தொழில்நுட்பவியல்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மதுரைமாவட்டம் திருமங்கலம் சட்டமன்றதொகுதிதிருமங்கலம் நகராட்சிக்குஉட்பட்டபகுதிகளில் தமிழ்நாடுநகர்ப்புறசாலைகள் உட்கட்டமைப்புதட்டத்தின் கீழ் ரூ.10 கோடிமதிப்பீட்டில் பேவர்ப்ளாக் சாலை,தார்சாலைமற்றும் மழைநீர்வடிகால் அமைப்பதற்கானபூமிபூஜை விழாமாண்புமிகுவருவாய் பேரிடர்மேலாண்மைமற்றும் தகவல் தொழில்நுட்பவியல்த்துறைஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார்அவர்கள் தலைமையில் இன்று(25.01.2020) நடைபெற்றது.

இப்பூமிபூஜைவிழாவில் மாண்புமிகுவருவாய் பேரிடர்மேலாண்மைமற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர்அவர்கள் தெரிவிக்கையில்:-

திருமங்கலம் நகராட்சிக்குஉட்பட்டஜவஹர்நகர்,காமராஜபுரம்,சோழவந்தான் ரோடு,குறிஞ்சிநகர்,பூச்சியார்தெருஉள்ளிட்டபகுதிகளில் ரூ.10 கோடிமதிப்பில் தார்சாலை,பேவர்ப்ளாக் சாலைஅமைப்பதற்கானபூமிபூஜை நடைபெற்றது.

திருமங்கலம் பகுதிவாழ் மக்களின் நீண்டநாள் கோர்pக்கையானபேருந்துநிலையம் அமைப்பதற்கானபூமிபூஜை மிகவிரைவில் நடைபெறவுள்ளது. திருமங்கலம் பேருந்துநிலையம் அமைப்பதற்குமாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர்கவனத்திற்குகொண்டுசெல்லப்பட்டுவருவாய்த்துறை மூலம் இடம் தேர்வுசெய்யப்பட்டுமிகவிரைவில் டென்டர்அறிவிக்கப்படஉள்ளது.

திருமங்கலம் நகராட்சிக்குஉட்பட்டபகுதிகளில் கடந்த 2015-18 வரை 6 குடிநீர்திட்டப்பணிகள் ரூ.390 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளன.திருமங்கலம் நகராட்சிக்குஉட்பட்டபகுதிகளில் கடந்த 2015-18 வரைசட்டமன்றதொகுதிமேம்பாட்டுநிதியின் கீழ் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் தெருவிளக்குபணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மூலதனமாணியநிதிமற்றும் இயக்குதல் மற்றும் பராமரித்தலில் உள்ள இடைவெளியினைநிரப்புமநிதியின் கீழ் ரூ.200 இலட்சம் மதிப்பில் நகராட்சிஅலுவலககட்டடம் கட்டப்பட்டுவருகிறது

தேவையான இடங்களில் ஆழ்துளைகிணறுகள் அமைக்கப்பட்டுபொதுமக்களுக்குதங்குதடையின்றிகுடிநீர்விநியோகம் செய்யப்பட்டுவருகின்றது. திருமங்கலம் நகராட்சிக்குஉட்பட்டஅணைத்து இடங்களிலும் மண்சாலை இல்லாமல் தார்சாலை,பேவர்ப்ளாக் சாலைஅமைப்பதுஎங்கள் கடமையாகும்.

அம்மாஅவர்களின் அரசுகொடுத்தவாக்குறுதிகளை இதயத்தில் வைத்துசெயல்படுத்திவருகிறது. மாண்புமிகுஅம்மாஅவர்கள் சட்டமன்றபேரவைவிதிஎண்.110-ன் கீழ் திருமங்கலத்தில் இரயில்வேஉயர்மட்டபாலம் அமைக்கஉத்தரவிட்டிருந்தார்கள். வருவாய்த்துறை,மத்தியரயில்;வேத்துறை,நெடுஞ்சாலைத்துறைஉள்ளிட்டதுறைகள் ஒருங்கினைக்கப்பட்டுமிகவிரைவில் உயர்மட்டபாலம் கட்டுவதற்கானபூமிபூஜையும் நடைபெறஉள்ளது.

தமிழ்நாடுமுதலமைச்சரின் பொங்கல் பரிசுதொகுப்பு,ரூ.1000 ரொக்கமும் அனைத்துகுடும்பஅட்டைதாரர்களுக்கும் நேரிடையாகச் சென்றுவழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வீன் அலைச்சலைதவிர்க்கவேதிருமங்கலம் கோட்டம் புதிதாகஅமைக்கப்பட்டுள்ளதுஎனதெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருமங்கலம் நகராட்சிஆணையாளர் (பொ) திரு.சுருளிநாதன் அவர்கள்,நகராட்சிபொறியாளர் (பொ)ஷாகுல் ஹமீதுஅவர்கள்,மேற்பார்வையாளர் பாலமுருகன் உள்ளிட்டஅரசுஅலுவலர்கள் பலர்கலந்துகொண்டனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

1 × 1 =

Related Articles

Close