கவிதைபடைப்புகள்

நட்சத்திரங்களின் நினைவு

நட்சத்திரங்களின் நினைவு

கொன்றுபோட முடியா உன் நினைவுகளை
ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்க்கின்றேன்
யாவிலும் அன்றுபோல் இருக்கின்றாய்
இரக்கமற்றுச் சிரிக்கின்றாய்~~~

– வித்யாசன்
Spread the love

வித்யாசன்

பள்ளி பருவத்திலேயே படிப்பிற்கு பதிலாக படைப்பின் மீதே அதீத காதல் இருந்தது. அதற்கு காரணம் இயற்கையின் ரசிகனாய் ஆனதே. புத்தகங்கள் மீதான பிடிப்பின்மையை அந்த வயது அறிந்திருந்தும், வரிக்க இயலாது தவித்த நாட்களை எல்லாம் பள்ளி வகுப்பறைகள் மட்டுமே அறிந்த ஒன்று. வேறொன்றுமில்லை பள்ளியை விட்டு புத்தகங்களை வேறு எங்கும் சுமக்கவில்லை. அதனால் என்ன ? என் காலடியில் கற்பனைகள் பூத்துக் கொண்டே இருக்கின்றது இன்று வரை. அதை சூடிக் கொண்டுதான் இந்த பூமியை சுற்றி வருகின்றேன். எனது எழுத்தை பலரும் கவிதை என்கின்றனர். அது என்னவோ என்கு அப்படியாகத் தெரியாவில்லை. அது ஒரு ரசனை அவ்வளவே. இறுதி வரை இந்த ரசனை மட்டுமே எனை அடையாளப்படுத்தும் என நம்புகிறேன். முகநூலில் வித்யாசன் எனும் புனைப் பெயரில் இயங்கி வருகின்றேன். பள்ளி பருவத்தில் என்னே நான் சூட்டிக் கொண்ட பெயர். காரணம் கண்ணதாசன்.

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat