சினிமாநட்சத்திரங்கள்

நாட்டுப்புறப் பாடகி ராஜலெட்சுமியா; செம மேக்கப்பில் நெட்டில் தீயாய் பரவும் புகைப்படங்கள்

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் நாட்டுபுறப் பாடலில் உலகம் முழுவதும் பிரபலம் ஆனவர்கள்தான் செந்தில்- ராஜலெட்சுமி. இவர்கள் இந்த உயரத்திற்கு வந்ததற்கு முக்கிய காரணம் தாங்கள் சொந்தமாக எழுதிய ஏ…ஏ…. என்ன மச்சான்.. எனும் கிராமியப் பாடல் தான். இது சினிமா பாடலாகவும் வெளிவந்து பிரமலமாகியது அனைவரும் அறிந்த ஒன்று.

இவ்விரு கிராமியப் பாடகர்கள் மதுரை அருகில் உள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் ராஜலெட்சுமி செம மேக்கப்பில் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில்  சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

நம்ப முடியாத அளவில் செம மேக்கப்பில் உள்ள ராஜலெட்சுமி புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் வாயடைத்துபோய் இது அவர்தானா ? என்ற சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அழகாய் காட்சி கொடுத்துள்ளார்.

இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் புகைப்படத்தை அப்லோடு செய்த சில மணிகளில் ஆயிரக்கணக்கான பார்வைகளை கடந்து சென்றுள்ளது. ஒருநாள் கடந்துள்ள நிலையில் இந்த படங்கள் இணைய தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

நீங்களும் பார்த்து ஆச்சர்யப்படுங்கள்.

Spread the love

Hello Madurai

Hello Madurai Website it's Local Content Update Site. Hello Madurai Owner Mr.M.Ramesh Kumar.   Another One Hello Madurai  App Google Play Store Available. This Site and App Content... News, Medical, Religions, Agri, Women, Extras… Hello Madurai Monthly Magazine Print Copy Releasing Date  01.03.2017.  It's Approved Central Government License. Running Three Year's Complete. Hello Madurai Amazing Magazine in Madurai. 52 Multi color Page. Unfortunately  Printing Stop (Corona Time) 01.04.2020. Now Going On Online  Service. It is likely to be a printing format again in the future. Soon the day for that. Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com Thanking You !!

Leave a Reply

Related Articles

Back to top button
error: Copy Right Hello Madurai !!
Close
Open chat