போலீஸ்

பெண் குழந்தை பாதுகாப்பு தினம் ADGP மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார்.

(24.02.2020) மதுரை மாநகர காவல்துறை கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மதுரை மாநகராட்சி காக்கைப்பாடினியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பெண்குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.

Spread the love
Show More

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat