காவல்துறைசெய்திகள்

பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

இன்று (10.02.2020) D2-செல்லூர் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மணபாலன் மதுரை மாநகர் களத்துப்பொட்டல் பகுதியில்
குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இன்று (10.01.2020) மதுரை மாநகர், ஓம் முருகா ஜவுளிக்கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, அனைத்து மகளிர் காவல்நிலையம்(நகர்) சார்பு-ஆய்வாளர் சாந்தி, தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மேலும் EVE-TEASING, POCSO ACT, CHILD MARRIAGE, CHILD ABUSE, CHILD LABOUR பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

4 × 4 =

Related Articles

Close