மாவட்ட ஆட்சியர்

மதுரையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் (23.12.2019) இன்று வெளியிட்ட காட்சி. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆகியோர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

4 × one =

Related Articles

Close