செய்திகள்மாநகராட்சி

மதுரையில் 33ஆம் கட்டமாக 36 இடங்களில் நடமாடும் கொரோனா இலவச முகாம்

மதுரையில் கொரோனா பரவி வருவதை கட்டுப்படுத்தும் வகையில் நாளை (02.08.2020) 33வது நாளாக 26 பகுதிகளில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றவுள்ளது. அதாவது மதுரையின் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை எனவும், நண்பகல் ஒரு மணி முதல் மாலை 3.30 மணி வரை என இரு நேரமாக பிரிக்கப்பட்டு முகாம் நடைபெறவுள்ளது. இதன்படி 26 பகுதிகளில் நாளை ஒரு நாள் மட்டும் நடைபெறுகின்றது.

அதேபோல் இ.எஸ்.ஐ.மருத்துவமனை மற்றும் மருந்தகங்கள் என ஆறு இடங்களில் காலை 7 மணி முதல் 10.30 மணி வரை எனவும், மாலை 4 மணி முதலட 6.30 மணி வரை என இரு நேரங்களிளில் இம்முகாம் நாளை ஒரு நாள் நடைபெறுகின்றது.

மேலும் கூடுதலாக சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவங்கள் என மாநாகராட்சியில் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவ முகாம் நடைபெறுகின்றது. இது எந்ததெந்த இடங்கள் நடைபெறுகின்றன என்பது குறித்த விவரங்கள் கீழே அட்டவனையாக வழங்கப்பட்டுள்ளன. இதன்படி அந்தந்த பகுதி பொதுமக்கள் கொரேனா தொற்று குறித்து பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் அறிகுறி கண்டவர்கள் மதுரை மாநகராட்சியின் அழைப்பு மையம் எண்.842 842 5000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனை பெறலாம். மேலும் மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் வாகனங்கள் மூலம் தினந்தோறும் 95 இடங்களில் நடைபெறும் காய்ச்சல் முகாமிற்கு சென்று பயனடையுமாறு ஆணையாளர் ச.விசாகன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Spread the love

Hello Madurai

Hello Madurai Website it's Local Content Update Site. Hello Madurai Owner Mr.M.Ramesh Kumar.   Another One Hello Madurai  App Google Play Store Available. This Site and App Content... News, Medical, Religions, Agri, Women, Extras… Hello Madurai Monthly Magazine Print Copy Releasing Date  01.03.2017.  It's Approved Central Government License. Running Three Year's Complete. Hello Madurai Amazing Magazine in Madurai. 52 Multi color Page. Unfortunately  Printing Stop (Corona Time) 01.04.2020. Now Going On Online  Service. It is likely to be a printing format again in the future. Soon the day for that. Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com Thanking You !!

Leave a Reply

Related Articles

Back to top button
error: Copy Right Hello Madurai !!
Close
Open chat