செய்திகள்மதுரை

கூட்டுறவு வங்கியின் 23வது கிளை கட்டிடம் திறப்பு

மதுரை மத்திய கூட்டுறவு வங்கியின் 23வது கிளை கட்டிடம் மற்றும் 19 அம்மாசிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளை கூட்டுறவுத்துறை அமைசசர் செல்லூர் கே.ராஜூ (27.01.2020) அன்று கூட்டுறவுச்சங்கங்களின் மாநில பதிவாளர் கு.கோவிந்தராஜ் தலைமையில் திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

உடன் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மதுரை மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பர், மதுரை மண்டல இணைபதிவாளர் ராஜேஷ், மாநில கூட்டுறவு விற்பனை இணையத்தின் தலைவர் செல்லப்பாண்டி, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் எம்.எஸ்.பாண்டியன் உள்பட பலர் உள்ளனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

nineteen − 8 =

Related Articles

Close