கவிதைபடைப்புகள்

மரம் கொத்திகள்

தங்கள் அலகுகளால்
கொத்தி குடைந்து
நுழைந்து வளர்ந்து
வாழ்ந்து செழித்து
மறந்து பறந்து செல்கின்றன……

சில மரத்துப்போன இதயங்களையே தேடி வரும் மரம் கொத்தி உறவுகள்……

இரஞ்சிதபிரியா.மு

கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை பொழுதுபோக்காக எழுதி வருகிறேன்

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat