கவிதைபடைப்புகள்

முதல் பார்வை

உனது முதல் பார்வை என் மீது……

பார்த்தவுடன் முறைக்கிறாய்…
சில நிமிடங்கள் சிரிக்கிறார்…..

கண்களை சிமிட்டி
புருவங்கள் உயர்த்தி
எங்கே வந்தாய் என்கிறாய்…..

உன்னை பார்ப்பதா
பார்க்காமல் இருப்பதா…..

பார்க்காமல் விடமாட்டாய்
பார்த்தாலும் விடமாட்டாய்…….

போதும் போதும்
உன் புகைப்பட பார்வைக்கே
நான் இந்த பாடு….. !!!!

Spread the love

இரஞ்சிதபிரியா.மு

கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை பொழுதுபோக்காக எழுதி வருகிறேன்

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat