கவிதைபடைப்புகள்

மூச்சுக்காற்று

உனக்காக நான் எழுதும் ஒவ்வொரு கவிதையும்
காற்றிலே கரைகிறது உனக்கென்று தெரியாமலே

இதோ

புதியதாய் ஒன்று

கரையட்டும் தென்றல் காற்றில்
கலக்கட்டும் உன் மூச்சுக்காற்றில்… !!!

இரஞ்சிதபிரியா.மு

கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை பொழுதுபோக்காக எழுதி வருகிறேன்

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat