ஆன்மீகம்இந்துவீடியோ

விநாயகரே விநாயகரை வணங்கும் மதுரை இரட்டை விநாயகர் ஆலயம்….

விநாயகரே விநாயகரை வணங்கும் மதுரை இரட்டை விநாயகர் ஆலயம்…. 🙏

மதுரை தல்லாகுளத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த இரட்டை விநாயகர் ஆலயம் குறித்த தகவல்கள்… 📖

திருமணத் தடை நீக்கி, குழந்தை வரம் தரும் இரட்டை விநாயகர்…

ஓம் கம் கணபதே நமஹ. என் வாழ்வில் நான் பெற்ற அனைத்தும் மதுரை நவசக்தி விநாயகரின் அருளாலும்,தல்லாகுளம் இரட்டை விநாயகரின் அருளாலும் தான் சாத்தியமாயிற்று. நான் பெற்ற அனைத்தும் தல்லாகுளம் இரட்டை விநாயகர் காலடியில் சமர்ப்பணம். அப்படி பட்ட அபூர்வ அனுக்கிரஹ பிள்ளையார் தான் நம்ம தல்லாகுளம் இரட்டை விநாயகர்.உன் புகழ் பரப்ப எப்போதும் எனக்கு பாக்கியம் தா, இரட்டை விநாயகா.

Show More

Leave a Reply

Your email address will not be published.

nineteen + 3 =

Related Articles

Close