கலெக்டர்மதுரை

வைகைநதிமீட்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

மதுரை மாவட்டம் வைகை நதி மீட்பு, பாதுகாப்புமற்றும் புனரமைத்தல் தொடர்பான
மதுரை,தேனி,விருதுநகர்,திண்டுக்கல்,சிவகங்கைமற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த பொதுப்பணித்துறை,வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு நீர்வளபாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு நிர்வாக தலைவர் மற்றும்  நிர்வாக  இயக்குநர் டாக்டர். கே.சத்தியகோபால்,(ஓய்வு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மதுரை மாவட்டஆட்சித் தலைவர் டி.ஜி.வினய், மதுரை,தேனி, திண்டுக்கல், விருதுநகர் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கைஆகியமாவட்டங்களைசார்ந்தமாவட்டவருவாய் அலுவலர்கள்,பொதுப்பணித்துறைசெயற்பொறியாளர்கள்,வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், நிலஅளவை பிரிவு அலுவலர்  உள்ளிட்ட அரசுஅலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Spread the love

Hello Madurai

Hello Madurai Magazine - App - Website - Contact - Mob: 9566531237, 8754055377 - Email: hellomadurai777@gmail.com

Related Articles

Back to top button
error: Copy Right Hello Madurai !!