அலங்கார பொருட்கள்மென்

ஸ்னேக் பெல்ட்

பெல் அணியும் விசயத்தில் ஆண்கள் விட்டுக் கொடுப்பதில்லை. அதிலும் டிசைன்கள் பல உண்டு. அப்படி ஒன்றுதான் ஸ்கேன் (பாம்பு) மாடல் பெல்ட். அடர் பரவுன் நிறத்தில், தரமான தோலால் செய்யப்படட மிகவும்  பே­னான ராயல் பெல்ட்டை ரோட்ஸ்டெர் அறமுகம் செய்துள்ளது. அட்டகாசமான டிசைனிங்கில் அசத்தியிருக்கும் இந்த மாடல் பெல்ட்டானது, இளைஞர்களை மையப்படுத்தி களமிறக்கியுள்ளது. எந்த வித பேண்டிற்கும் கச்சிதமாக அமையும். பாம்பின் வடிவம் போன்ற இந்த பெல்ட் பார்பதை விட அணிந்தால் இதன் அழகு தனிதான்.ரோட்ஸ்டெர் பிராண்டில் உருவான இந்த பெல்ட்டின் விலை: ரூ.799 மட்டுமே.

Show More

Leave a Reply

Your email address will not be published.

fifteen + 5 =

Related Articles

Close