கலெக்டர்செய்திகள்

மாவட்ட வளர்ச்சி கண்காணிப்புக் குழு கூட்டம்

மாவட்ட வளர்ச்சி கண்காணிப்புக் குழு கூட்டம்: தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் கலந்து கொண்டார்

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழுவின் தலைவரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற 2019-20 ஆம் ஆண்டிற்கான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் குமார் மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.மாணிக்கம் தாகூர் முன்னிலையில் (28.02.2020) வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ், கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரியங்கா, சட்டமன்ற உறுப்பினர்கள் கே.மாணிக்கம் (சோழவந்தான்), பி.பெரியபுள்ளான்(மேலூர்), பி.மூர்த்தி (மதுரை கிழக்கு),   பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்தியம்),  பா.சரவணன் (திருப்பரங்குன்றம்), மாநகராட்சி, ஊரக வளர்ச்சி,  பேரூராட்சிகள்,  நகராட்சிகளை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags
Show More

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

three − 3 =

Close