அழகுமென்

24 டைமிங் பெர்பியூம்

மேக்கப் விசயத்தில் பெர்பியூம்-க்கு இருக்கும் மதிப்பே தனிதான். அந்த வகையில் மயக்கும் மன்மத வாசம் கொண்ட 24 பெர்பியூம்-ஐ இடிடி நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விசே­ம் என்னவென்றால் 24 வகையான நறுமணப் பொருட்களை கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள இந்த பெர்பியூம் ஒரு ஸ்பிரே வகையாகும். வியர்வைக்கு நாற்றத்திற்கு துளி அளவும் இடம் அளிக்காது நறுமணத்தை 24 மணி நேரமும் அள்ளி  வீசும்.  இடிடி எனும் பிராண்டில் உருவான இந்த பெர்பியூம் விலை: ரூ.3,800 (100 கிராம்) மட்டுமே.

Show More

Leave a Reply

Your email address will not be published.

fifteen + seventeen =

Related Articles

Close