Car Ganesh

கார், பைக் மீது நான் கொண்ட காதலினால் என் பெயரை கார் கணேஷ் என்று மாற்றிக் கொண்டவன். எவ்வளவு தூரமாக இருந்தாலும் சரி, அது என்ன பைக்காக இருந்தாலும் சரி, பெட்ரோல் இருந்தால் மட்டும் போதும், போய்க் கொண்டே இருப்பேன் சலிக்காது சாலைகளின் மீது. பைக்கே இப்படி என்றால் கார் எல்லாம் சொல்லவே வேண்டாம். டப்பா காராக இருந்தாலும் இந்த ராஜா கைய வச்சா அது ராங்கா போவதில்லை. அந்த பாட்டுத்தான். எல்லாவிதமான பைக்கிலும் சவாரி செய்து ஒரு வலம் வந்திருக்கும் நான் ஒரு சில கார்கள் மட்டும் கனவாகவே உள்ளது. இந்த பக்கத்தில் புதிய கார், பைக், மெக்கானிக், டிப்ஸ் என எல்லாமே உங்களுக்கு அள்ளித் தரப்போகின்றேன். நிறை இருந்தால் பாராட்டுங்கள், குறை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். இப்படிக்கு... உங்கள் கார் கணேஷ்
error: Copy Right Hello Madurai !!
Open chat