Dr Mohanasundaram

Dr Mohanasundaram

10 ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை மருத்துவத் துறையில் வெவ்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளேன். பலவிதமான மக்களை பற்றி அறிந்துள்ளேன். விலங்குகள் பற்றிய அறியாமையே அதன் மீதான வெறுப்புக்கு காரணமாகிறது. அதைப் போக்கும் விதமாக பல்வேறு கட்டுரைகளின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எனது நோக்கமாகும். ஆகவே ஹலோ மதுரை இதழின் மூலமாக விலங்குகள் பற்றிய சந்தேகங்களுக்கு கால்நடை மருத்துவராக தீர்வு காணப் போகிறேன். உங்களுடைய சந்தேகங்களை கட்டுரைகளாக பதிவிட எனது வாட்ஸ்அப் நம்பரை (7010291843) தொடர்பு கொள்ளலாம். இது நிச்சயம் பலருக்கும் பலனளிக்கும் என்று நம்புகிறேன்.
Back to top button
error: Copy Right Hello Madurai !!
Close
Open chat